சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1031 )
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
எழுவாரை எல்லாம் பொறுத்து.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1032 )
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1033 )
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1034 )
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1035 )
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1036 )
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1037)
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1038 )
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1039)
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
- திருவள்ளுவர் ( குறள் எண் : 1040)
VIA was founded in 2007 by Arutchelvar Dr. N. Mahalingam in Manakadavu, near Pollachi. VIA aims at empowering youth as agricultural professionals who can uplift rural development through quality education, profound research and extension activities involving the farming community.
We offer two programmes in agriculture; 4-year Bachelor Degree programme and 2-year Diploma programme. VIA is affiliated to Tamil Nadu Agricultural University (TNAU), Coimbatore. The medium of instruction is English..
The time at VIA helped me to hone my skills to the fullest potential and that is acting as a catalyst for career progress in all walks of my life
VIA was more of a family to me. I still remember the first day when I entered the campus, having no clue about how my career is going to be. I received extensive support from all the faculty members as I progressed. The staff as well as my peers helped
The time at VIA is one of the most interesting stages in my life that gives an opportunity to explore the college life. I was raised in the environment where it wasn’t about sitting and dreaming all time, but it was practicing and working hard for th
VIA – A college with green environment on river basin with great management, friendly staffs & excellent infrastructures not only develops my education, but also motivated, encourages & developed my career path to achieve my dreams…
"This institute believes in enabling farming communities to bring about significant changes in their lives by themselves."